கோவை : கோவை மாவட்டம் மத்வராயபுரம் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் சிறுவாணி விழுதுகள் சார்பில் கலந்து கொண்டு பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் மத்வராயபுரம் கிராமத்தின் வளர்ச்சி, சுகாதாரம், தூய்மை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் திட்டங்கள் பற்றியும் மத்வராயபுரம் கிராமத்தில் நெகிழி ஒழிப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.