கோவை மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டு சான்றிதழ்

கோவை : கோவை மாநகராட்சியில்‌ பணிபுரியும்‌ மண்டல சுகாதார அலுவலர்களுக்கு மக்கும்‌ குப்பைகள்‌, மக்காத குப்பைகளைத் தரம்‌ பிரித்துச் சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டுச்‌ சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆகியோர்‌ வழங்கினர்.

கோவை : கோவை மாநகராட்சியில்‌ பணிபுரியும்‌ மண்டல சுகாதார அலுவலர்களுக்கு மக்கும்‌ குப்பைகள்‌, மக்காத குப்பைகளைத் தரம்‌ பிரித்துச் சிறப்பாக பணியாற்றியதற்கான பாராட்டுச்‌ சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷ்ரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆகியோர்‌ வழங்கினர்.



பின்னர், கோவை மாநகராட்சியின்‌ 5 மண்டலங்களிலும்‌ மக்கும்‌ குப்பைகள்‌, மக்காத குப்பைகளைச் சேகரிப்பதற்காக மண்டல சுகாதார அலுவலர்களுக்கு டாடா ஏஸ் வாகனங்களின்‌ சாவிகளை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி அவர்கள்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத் ஆகியோர்‌ வழங்கினர். 

மாநகராட்சி துணை ஆணையாளர்‌ திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள்‌, நகர்‌ நல அலுவலர்‌ மரு.கே.சந்தோஷ்குமார்‌, மண்டல உதவி ஆணையாளர்கள்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...