நீலகிரி கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராமசபை கூட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே நெடுங்கல் கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் காந்தி ஜெயந்தி தினமான இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை அருகே நெடுங்கல் கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் காந்தி ஜெயந்தி தினமான இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.



200க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராம மக்கள் பங்கேற்ற இந்த கிராம சபை கூட்டத்தில், அப்பகுதியில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகள், மகளிர்க்கான சுயதொழில் செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும் வகையில் அவர்களின் குறைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

மேலும், தூய்மை சுகாதாரத்தை மேற்கொள்ளும் வகையில் கிராமத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் தற்பொழுது ஊட்டச்சத்து குறைவில்லா மாவட்டமாக திகழ மாவட்ட நிர்வாகமானது பல்வேறு செயல்பாடுகளை செய்துள்ளதாக கூறினார். 



இந்த கிராம சபைக் கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அடிப்படைத்தேவைகள் வேண்டி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...