கோவை : மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்த தினத்தினை முன்னிட்டு கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காந்தியடிகளின் திருவுருவச்சிலைக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள் மலர்மாலை அணிவித்தார்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.