மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ராட்சத ராட்டை மற்றும் அரிய வகை புகைப்பட கண்காட்சி

கோவை : மகாத்மா காந்தியின் 151வது பிறந்த நாளை முன்னிட்டு தனியார் அறக்கட்டளை சார்பில் 15 அடி அகலம், 9 அடி நீளம் கொண்ட ராட்சத ராட்டை மற்றும் அரிய வகை புகைப்படங்களைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


கோவை : மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தனியார் அறக்கட்டளை சார்பில் 15 அடி அகலம், 9 அடி நீளம் கொண்ட ராட்சத ராட்டை மற்றும் அரிய வகை புகைப்படங்களைப் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை ஜெய்ஹிந்த் பவுண்டேஷன், நடராஜன் ஸ்ரீ சரோஜினி அறக்கட்டளை இணைந்து நடத்திய காந்தி ஜெயந்தி விழா கோவை பந்தயச் சாலையில் நடைபெற்றது.



இதில் 15 அடி அகலம், 9 அடி நீளம் கொண்ட ராட்சத ராட்டை மற்றும் அரிய வகை புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் மகாத்மா காந்தியடிகளின் மிக பிரமாண்டமான 16 அடி உயரமும் 16 அடி அகலமும் கொண்ட ஆயில் பைண்ட்டிங் வைக்கப்பட்டு இருந்தது.



இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த அரிய வகை புகைப்படங்களைப் பார்வையிட்டார். பொதுமக்களும் இதனை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.



இந்நிகழ்ச்சியில் தவத்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார், வழக்கறிஞர் நந்தகுமார், Rev. Fr. சாமுவேல் சார்லஸ் CSI டையசிஸ் கோவை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...