காந்தியடிகள் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் நல்லக்கண்ணுவுக்கு ம.பொ.சி.விருது

காந்தியடிகளின் 151வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தியடிகள் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணுவுக்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சி விருது வழங்கப்பட்டது.

காந்தியடிகளின் 151வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு காந்தியடிகள் தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணுவுக்கு சிலம்புச் செல்வர் ம.பொ.சி விருது வழங்கப்பட்டது.



கோவை இடையர்பாளையம் காந்தியடிகள் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நல்லக்கண்ணுவுக்கு இவ்விருதும் 25 ஆயிரம் ரூபாய்க்கான பொற்கிழியும் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் காந்தி கிராமிய பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் மார்க்கண்டன், கவிஞர் புவியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...