கோவை ராஜவீதியில் உள்ள சுமங்கலி நகை கடையில் தீ விபத்து

கோவை : கோவை ராஜவீதியில் செயல்பட்டு வரும் சுமங்கலி ஜுவல்லரியில் இன்று அதிகாலை சுமார் பனிரெண்டு முப்பது மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது.


கோவை : கோவை ராஜவீதியில் செயல்பட்டு வரும் சுமங்கலி ஜுவல்லரியில் இன்று அதிகாலை சுமார் பனிரெண்டு முப்பது மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்ப்பட்டது. 



இன்று அதிகாலை சுமார் பனிரெண்டு முப்பது மணி அளவில் அந்த கடையில் இருந்து புகை மூட்டம் கிளம்பியதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். 

அதற்குள் மளமளென்று கடையில் தீ பரவியது. பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.



இதற்காக தீயணைப்பு துறையினர் 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.



இந்த தீ விபத்து தொடர்பாக தீயணைப்புத் துறையினரும் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...