திருப்பூரில் 1500 கிலோ மதிப்புள்ள போலி கலப்பட டீத்தூள் பறிமுதல்; குடோனுக்கு சீல்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு டீ கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்புத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு டீ கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த தகவலை அடுத்து உணவு பாதுகாப்புத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 



அப்போது குமாரசாமி காலனி பகுதியில் கலப்பட டீத்தூள் பதிக்க வைக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து ஆய்வு மேற்கொண்டதில் அங்கு சுமார் 360 கிலோ டீத்தூள் பதுக்கிவைக்கப் பட்டிருந்ததோடு அங்கிருந்த சரக்கு வாகனத்தில் 1150 கிலோ டீத்தூள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 



உடனடியாக அவற்றை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் அந்த குடோனுக்கு சீல் வைத்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...