கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 6-வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள சரவணா நகர் கோ-ஆப்ரேட்டிவ் காலனியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று அபேட் மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வின் போது நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் ஏ.ஜே.செந்தில்அரசன் அவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.