உதகையிலிருந்து கோவை, பாலக்காடு உள்ளிட்ட வழித்தடங்களில் 13 புதிய பேருந்துகள் துவக்கம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கோவை, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயங்கிக் காெண்டிருந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக 13 புதிய பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து கோவை, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயங்கிக் காெண்டிருந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக 13 புதிய பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று துவக்கி வைத்தார்.



நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காேவை உள்ளிட்ட 13 வழித்தடங்களில் சென்று கொண்டிருந்த பேருந்துகள் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் பல நேரங்களில் பழுதாகி நடுரோட்டில் நிற்கும் நிலை ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் புதிய பேருந்துகளை வழங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முக்கிய 13 வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய 13 பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...