கோவை : வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட நெடுங்குன்றம் செட்டில்மெண்ட்டில் வனப் பணியாளர்களுடன் அங்குள்ள மக்களுக்கு வன விலங்குகளிடம் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் வன விலங்குகளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் எவை என கேட்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வனவர்கள் ராஜன் சபரீஸ்வரன் மற்றும் வனக்காப்பாளர் வேட்டை தடுப்பு காவலர்கள் உடனிருந்தனர்.