நீலகிரியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வு குழு ஆய்வின் இரண்டு நாள் கூட்டம்

நீலகிரி : உதகை தமிழக விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வு குழு ஆய்வின் இரண்டு நாள் கூட்டம் நடந்தது.

நீலகிரி : உதகை தமிழக விருந்தினர் மாளிகையில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சட்ட விதிகள் ஆய்வு குழு ஆய்வின் இரண்டு நாள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு சட்டப் பேரவை உறுப்பினர் ரவி தலைமை வகித்தார். துணை செயலாளர் சிவசங்கர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு முன்னிலை வகித்தனர்.



இக்குழு காலை பைக்காரா நீர் மின் நிலையத்தை ஆய்வு செய்தது. தொடர்ந்து, மாலையில் நடந்த ஆய்வு குழு கூட்டத்தில், எரிசக்தி குறித்து, 10 குறிப்பாணைகள் எடுத்து கொள்ளப்பட்டு அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. ஆய்வு குழு உறுப்பினர்கள் அலெக்சாண்டர், சிவக்குமார், ஓ.கே.சின்னராஜ், திராவிட மணி உட்பட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.



இந்த கூட்டத்தில் பதிவு செய்யப்பட்ட கருத்துகள் விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஆய்வு குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...