கோவை : கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண் 24 ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி இருபாலார் மேல்நிலைப்பள்ளியில் தூய்மைப் பள்ளிக்கான உபகரணங்களை தலைமையாசிரியருக்கும், மாணவர்களுக்கும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்கள் வழங்கினார்.

பின்னர், கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், வார்டு எண் 50 எல்.ஐ.சி காலனி பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வில், மேற்கு மண்டல உதவி ஆணையாளர் திரு.செந்தில்அரசன் மற்றும் தன்னார்வ அமைப்பினர் உடனிருந்தனர்.