கோவை : கோவை மாவட்டம் வால்பாறை நகரை ஒட்டியுள்ள ஸ்டான்மோர் பகுதியைச்சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய எருமை மாடு சில தினங்களுக்கு முன் வீட்டை ஒட்டியுள்ள தேயிலை தோட்டத்தில் மேய்ச்சலில் ஈடுபட்டிருந்தபோது புலி கொன்று தின்ற சம்பவம் மக்களை அதிர்ச்சிடைய வைத்த நிலையில் மீண்டும் ஒரு மாட்டை புலி கொன்று தின்ற சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.

ஒரே வாரத்தில் புலி தாக்குதலில் 2 மாடுகள் பலியானது வால்பாறை நகரம் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.