நீலகிரி : உதகையில் உள்ள கமர்சியல் சாலையில் வாகன நிறுத்தம் செய்யும் இடத்தில் மாருதி 800 கார் திடீரென தீ பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் குறைவாக எரிந்த தீயானது திடீரென மளமளவென எரிய தொடங்கியதாகவும், காரில் எரிந்த தீயால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக புகை மண்டலமாக கமர்சியல் சாலை. காட்சி அளித்தது என அப்பகுதி மக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

தியணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர்.
அந்த காரின் உரிமையாளர் யாரென்று விசாரணை நடைபெற்ற வருகிறது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்லும் உதகை கமர்சியல் சாலையில் திடீரென கார் பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரு பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவத்தால் கமர்சியல் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.