கோவை : படிக்கும்போதே தொழில் செய்து மாணவர்களுக்கு இடையே போட்டியை நடத்தி, விருது வழங்க முன்வந்துள்ளது தொழில் முனைவோர் அமைப்பு (Entrepreneur’s Organization).

சர்வதேச தொழில் முனையும் மாணவர் விருதுக்கு தேர்வு செய்யும் பணியை தொழில் முனைவோர் அமைப்பின் கோவை கிளை துவக்கியுள்ளது. முதல் கட்டமாக கோவை மண்டல அளவிலும், அடுத்தபடியாக சர்வதேச அளவில், தென் ஆப்பிரிக்கா நட்டிலும் இறுதி சுற்று போட்டிகள் நடக்கின்றன.
41 நாடுகளில், 1700 போட்டியாளர்களை கொண்ட இந்த வாய்ப்பு, தொழில் முனையும் மாணவர்களுக்கு புதிய தொடர்புகளையும், தொழில் வளர்ச்சிக்கு தேவையான யுக்தியையும் அளிக்கும், என அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இந்த அமைப்பின் கோவை கிளை தலைவர் ரஜினிகாந்த் விருது கமிட்டியின் தலைவர் சதிஷ்குமார் மற்றும் மார்கம் தலைவர் சுராஜ் சாந்தக்குமார் உள்ளிட்டோர் இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த அமைப்பு, உலகின் முன்னணி தொழில் முனைவோரை ஒருங்கிணைத்து, பயணத்தை தொடர உதவி வருகிறது, என தெரிவித்தனர்.