நீலகிரி : மாவோயிஸ்ட் டேனிஸ் என்ற கிருஷ்ணனை கேரளா திருச்சூர் காவல் துறையினர், உதகை தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி வடமலை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று ஆஜர்ப்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி வடமலை, வழக்கை வரும் அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். முன்னதாக, குன்னூர் அருகே காெலக்கம்பை பகுதியில் உள்ளநெடுகல் கம்பை ஆதிவாசிகளை நக்ஸல் பிரிவில் சேர்க்க முயற்சித்ததாகவும். அரசுக்கு எதிராக தூண்டியதாகவும் அவரை காவல் துறையினர் உதகை காேர்ட்டில் ஆஜர் படுத்தினர்.
நீதிமன்ற வளாகத்தில் மாவோயிஸ்ட் டேனிஷ் ஈஷா மையத்திற்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டது, நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், கேரளா மாநிலத்தில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட டேனிஸை, கேரளா நக்சல் பிரிவு போலீஸார் கேரளாவிற்குக் கொண்டு சென்றனர்.