கோவை : கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாரதியார் பல்கலைகழகம் உயர்த்திய தேர்வு கட்டணத்தில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த கட்டணத்தை குறைக்க வேண்டுமெனவும் மாணவர்கள் தெரிவித்தனர். மேலும்,

கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

இக்கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மாணவர் சங்கத்தினர் தெரிவித்தனர்.