பில்லூர் பிரதான குடிநீர் குழாய் பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்களுக்கு குடிநீர்‌ விநியோகம்‌ நிறுத்தம்

கோவை : கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வரும்‌ பில்லூர் குடிநீர் திட்டத்தில்‌ அவசரமாக குடிநீர் பராமரிப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்படவுள்ளதால்‌ வரும்‌ 25.09.2019 மற்றும்‌ 26.09.2019 ஆகிய இரண்டு நாட்களுக்கு கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர்‌ விநியோகம்‌ தடைபடும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கி வரும்‌ பில்லூர் குடிநீர் திட்டத்தில்‌ அவசரமாக குடிநீர் பராமரிப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்படவுள்ளதால்‌ வரும்‌ 25.09.2019 மற்றும்‌ 26.09.2019 ஆகிய இரண்டு நாட்களுக்கு கீழ்க்கண்ட பகுதிகளில் குடிநீர்‌ விநியோகம்‌ தடைபடும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம்‌, கணபதி, ரத்தினபுரி, சித்தாபுதூர்‌, சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி, விளாங்குறிச்சி, காந்திமாநகர்‌, பீளமேடு, செளரிபாளையம்‌, புலியகுளம்‌, சிங்காநல்லூர்‌, ஒண்டிப்புதூர்‌, ராமநாதபுரம்‌, ஜி.எம்.நகர்‌, அல்‌அமின்‌ காலனி, பொன்விழா நகர்‌, சாரமேடு, கரும்புக்கடை ஆகிய பகுதிகளுக்கு இரண்டு  நாட்களுக்கு குடிநீர்‌ விநியோகம்‌ தடைபடும்‌ என்பதை தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள்‌ மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கோவை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...