கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், மாநகரப் பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.