நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகை.குன்னுார், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்மழை பெய்தது வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குன்னுார் மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் வாகனங்களை இயக்க வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். குறிப்பாக, பர்லியார் . காட்டேரி, சேலாஸ் அருவங்காடு பாய்ஸ் கம்பெனி, கட்டப்பெட்டு போன்ற இடங்களில மழை வெளுத்து வாங்கியது.
இ்ந்த தொடர் மழையினால் தேயிலை மகசூல் அதிகரிக்கும் என்பதால் தேயிலை மற்றும் காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் உதகை. குன்னுார், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு குறையும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பாெதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.