கோவை : வெள்ளலூர் குளக்கரையில் இன்று 137வது வார களப்பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு முதன்முதலாக பனை நாற்றுப்பண்ணை உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் மூலிகை வனத்திலும் மியாவாக்கி அடர்வனத்திலும் பராமரிப்பு பணி நடைபெற்றது. மூன்றாம் கட்ட மியாவாக்கியில் நடப்பட்ட மரங்களுக்கு ஜீவாமிர்தம் கொடுக்கப்பட்டது.