பட்டா வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடுவதாக சமூக அமைப்பின் நிர்வாகியை முற்றுகையிட்டதால் பரபரப்பு

திருப்பூர் : திருப்பூரில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பட்டா வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடுவதாக சமூக அமைப்பின் நிர்வாகியை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர் : திருப்பூரில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பட்டா வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபடுவதாக சமூக அமைப்பின் நிர்வாகியை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பின் நிறுவனராக இருப்பவர் பவுத்தன் . இவர் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு பட்டா வாங்கி தருவதாக அவர்களிடம் பணம் வசூலித்து முறைகேட்டில் ஈடுபட்டதாக பெண்கள் சிலர்  மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க இன்று வந்தனர். 

அப்போது ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை நிறுவனர் பவுத்தன் என்பவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நிலையில் அவரை முற்றுகையிட்ட பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கிருந்த போலீசார் இரு தரப்பையும் சமரசம் செய்து அழைத்துச் சென்றனர்.  

இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...