திருப்பூரில் குப்பைகளுடன் மாநகராட்சி அலுவலகம் முன் மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் சரிவர குப்பைகளை அகற்றாமல் பாதாள சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்யாமல் அலட்சியமாக இருந்து வருவதாக, மாநகராட்சி நிர்வாகத்தை மக்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் குப்பைகளுடன் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் சரிவர குப்பைகளை அகற்றாமல் பாதாள சாக்கடைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்யாமல் அலட்சியமாக இருந்து வருவதாக, மாநகராட்சி நிர்வாகத்தை மக்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் குப்பைகளுடன் திருப்பூர் மாநகராட்சி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கால் பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பரவுவதாகவும், அதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்கள். 



இது குறித்து, பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் பெரும்பாலான வார்டுகளிலும் இன்னமும் குப்பைகளை அல்லாமல் வாரக்கணக்கில் தேங்கிக் கிடப்பதாகவும் தெரிவித்தனர். 



இதனிடையே உடனடியாக அனைத்து வார்டுகளிலும் குப்பைகளை அகற்றாவிட்டால் குப்பைகளுடன் மாநகராட்சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு நிர்வாகத்திற்குள் குப்பைகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...