திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞரணி தான் முக்கியம் - உதயநிதி ஸ்டாலின்

நீலகிரி : நீலகிரி மாவட்ட குன்னூரில் திமுக இளைஞரணி சார்பில் நடை பெற்ற உறுப்பினர் சேர்ப்பு முகாமில் கலந்து காெண்ட இளைஞரணி தலைவர், உதய நிதி ஸ்டாலின் பிளக்ஸ் பேனர் வைக்காததற்கு கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்ட குன்னூரில் திமுக இளைஞரணி சார்பில் நடை பெற்ற உறுப்பினர் சேர்ப்பு முகாமில் கலந்து  காெண்ட இளைஞரணி தலைவர், உதய நிதி ஸ்டாலின் பிளக்ஸ் பேனர் வைக்காததற்கு கட்சி தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். 



"என்னுடைய கூட்டத்தி்ல் பட்டாசு வெடிக்க வேண்டாம் திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞரணி தான் முக்கியம்", என்று கூறினார். 



ஒரு தொகுதிக்கு 10 ஆயிரம் பேர் என்ற வீதத்தில்30 லட்சம் இளைஞர்ளை தமிழகம் முழுவதும் இணைப்பதுதான் லட்சியம் என பேசிய அவர், இளைஞரணியில் ஆர்வத்தோடு பணியாற்றினால் தாய் கழகத்தில் சிறப்பாக இருக்கலாம், என்றார்.



எனக்கு இளைய தளபதி என்ற பட்ட பெயராே பிற பட்டங்களை வைத்து அழைக்க வேண்டாம் என்று தாெண்டர்களை அவர் கேட்டுக் காெண்டார். 

மேலும், தமிழகத்தி்ல் நடப்பது கேடு கெட்ட ஆட்சி எனவும், விரைவி்ல் திமுக தலைவர் தலைமையி்ல் தமிழகத்தில் ஆட்சி அமையும் என்றார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...