கோவை : கோவை மாவட்டம், கோவைபுதூர் ஆனைமலை பகுதிகளில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்ட பணியினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் டாக்டர். சி. என். மகேஷ்வரன் இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

இவ்ஆய்வின் போது எனி', உதயசிங் பொறியியல் இயக்குனர் (பொறுப்பு) சானப் சம்பத்குமார் ஆலோசகர், என்.முரளி மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு நிர்வாகம் பொறியாளர்கள் ஏ. முத்தையா, கே செல்லமுத்து வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் திருமதி.களஸ்தூரிவாக மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் அவர்கள் தெரிவிக்கையில், கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் அதன் அருகில் அமைந்துள்ள குறிஞ்சி மற்றும் குனியமுத்தூர் வார்டு 87- 100 பகுதிகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் ரூபாய் 591.14 கோடியிலும், குடிநீர் திட்டப்பணிகள் ரூ 20230 கோடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் குறிஞ்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் 14 வார்டுகள் பயன்பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
பாதாள சாக்கடை திட்ட பணி ஆணை லார்சன் அன்ட் டூப்ரோ பிரைவேட் லிமிடெட் சென்னை மூலமும், குடிநீர் திட்டப்பணிகள் திருப்பாளர்கள் என சி.சி. லிமிடெட் வைகாாபாத் மூலமும் நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்டத்தின் சிறப்பு அம்சமாக அனைத்து கழிவு நீரேற்று நிலையங்களிலும் தன்முறையாக துர்நாற்றம் அகற்றும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் கழிவு நீர் சேகரிக்கும் குழாய்கள் சாலைகள் தோண்டி பதிக்கப்பட்ட உடன் மூடப்பட்டு சீரான இடைவெளியில் சாலையில் தோண்டி பதிக்கப்பட்ட உடன் குழிகள் மூடப்பட்டு சிரான இடைவெளியில் சாலையில் தோண்டி பதிக்கப்பட்ட பகுதியில் கான்கிரீட் தளம் அமைத்து சாலைகள் செப்பனிடப்பட்டு வருகிறது.
குடிநீர் திட்டப் பணிகளுக்காக இப்பகுதிகளில் 18 புதிய குடிநீர் மேலாண்மை தொட்டிகளும் இரண்டு குடிநீர் சமநிலை தொட்டிகளும் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
பணிகள் நடைபெறும் சாலை பகுதிகளில் சீரமைத்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும்படி மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே பாதாள சாக்கடை திட்ட பணியில் குழாய்கள் பதிக்கப்பட்டு 72.95 கிலோமீட்டர் நீல சாலைகளில் இதுவரை 58.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளில் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குடிநீர் திட்டப் பணிகளில் இதுவரை 75 சதவீதம் பணிகள் முடிவுற்று மீதமுள்ள பணிகள் விரைவில் முடிந்து பையனுக்கு கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. கோவைபுதூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் திட்ட ஆய்வு செய்து போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு குழாய்கள் பதித்தல் மற்றும் விட்டு இணைப்பு பணிகளையும் உடனுக்குடன் மேற்கொண்டு சாலைகளை சீரமைத்து உடனடி பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இத்திட்டங்களின் முழுமையாக செயலகத்திற்கு பின் குறிஞ்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் 14 வார்டுகளிலும் துர்நாற்றம் மற்ற முழுமையான சுகாதார வசதியும் குடிநீர் வசதியும் பெறும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர் சி.என்.மகேஸ்வரன் இ. ஆ.ப., தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள கம்பாலபட்டி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் டாக்டர். சி.என். மகேஷ்வரன் இ.ஆ.பட அவர்கள் அறிவுறுத்தினார்.