உலக மஜ்ஜை நன்கொடையாளர் தினத்தை முன்னிட்டு கோவையில் விழிப்புணர்வு பேரணி

கோவை : உலக மஜ்ஜை நன்கொடையாளர் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலுமுள்ள நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ரத்தக் குருத்தணு நன்கொடையாக கொடுப்பது மற்றும் நோயாளிகளின் வாழ்க்கையில் ரத்த ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சையின் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று பேரணி நடத்தப்பட்டது.

கோவை : உலக மஜ்ஜை நன்கொடையாளர் தினத்தை முன்னிட்டு உலகெங்கிலுமுள்ள நன்கொடையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் ரத்தக் குருத்தணு நன்கொடையாக கொடுப்பது மற்றும் நோயாளிகளின் வாழ்க்கையில் ரத்த ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சையின் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்று பேரணி நடத்தப்பட்டது.



ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, ரத்த கொடையாளர் தாத்திரியுடன் இணைந்து கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் தலைமை அதிகாரி சுவாதி ரோகித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ரத்த மற்றும் ரத்த புற்றுநோய் புற்றுநோய்க்கான மேம்பாட்டு மையம் ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளையுடன் இணைக்கப்பட்ட பல்வேறு அமைப்புகள் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலூன் மற்றும் பதாகைகள் ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...