திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியராக முன்னாள் கோவை மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியராக முன்னாள் கோவை மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகரியல் பயிற்சி மையத்தின் இயக்குனராக இருந்த விஜய கார்த்திகேயன் தற்போது, கே.எஸ், பழனிசாமிக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.