கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷரவன்குமார் ஜடாவத் தலைமையில், கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மரு.இரா.ஆனந்தகுமார், மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சித்துறை துணை செயலாளர் என்.ஜானகி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி அலுவலர்களுடன் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர்.