நீலகிரி விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மூலம் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு : மாவட்ட ஆட்சியர்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஆர்கானிக் விவசாயம் குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மூலம் ஒருங்கிணைந்து, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஆர்கானிக் விவசாயம் குறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மூலம் ஒருங்கிணைந்து, இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்மையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் உள்ளாட்சி அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்டமானது இயற்கை சார்ந்த விவசாயம் செய்வதற்கான மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமானது இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரியில் இணைந்து அவர்களுக்கு உண்டான சந்தேகங்களுக்கு ஒருங்கிணைந்து இயற்கை விவசாயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளது.

எனவே, இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் அதிகமானோர் விவசாயம் செய்ய மாவட்ட நிர்வாகம் கூறும் அறிவுறுத்தலின் பெயரில் இயற்கை விவசாயத்தில் ஈடுபடவேண்டும் எனவும் இயற்கை விவசாயத்தால் எந்த ஒரு பாதிப்பும் இருக்காது என வேளாண் துறை மூலம் ஒருங்கிணைந்து, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு சுற்றுலா வரும் பாேது, பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...