கோவை : வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள வாகனங்களை கோயம்புத்தூர் வட்டம், வட்டார போக்குவரத்து அலுவலகம், கோவை வடக்கு அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது, என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டேவணி தொகைக்கான காசோலையினை வட்டாரப் போக்குவரத்து (வடக்கு) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது, என போக்குவரத்து அலுவலர், குமரவேல் அறிக்கை மூலமாக தெரிவித்துள்ளார்.
"வாகன உரிமையாளர்கள் மற்றும் நிதியாளர்களால் உரிய வரி மற்றும் இணக்க கண்டணம் அரசுக்கு செலுத்தாமல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு வாகனங்களை தற்போது பொது ஏலத்தில விட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது ஏலத்தில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் டேவணித் தொகையாக ரூ.10,000 க்கான வங்கி வரைவினை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், கோவை (வடக்கு) என்ற பெயரில் எடுத்து கோவையில் செலுத்தத்தக்க 11.10.2019-க்குள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (வடக்கு) அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 12.00 மணிக்குள் சமர்பிக்கும்மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்", என தெரிவித்தார்.
மேலும், டேவணித் தொகை செலுத்துபவர்கள் மட்டுமே ஏலத்தில் அனுமதிக்கப்படுவர் என்றும், 15.10.2019 அன்று வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம், என அறிக்கை மூலமாக தெரிவித்தார்.
மொத்தம் 8 வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளன. மேற்கண்ட வாகனங்கள் கோவை (வடக்கு), வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்களை அலுவலக வேலை நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பார்வையிடலாம் என வட்டார
போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.