தமிழகத்தில்‌ நகர்ப்புர உள்ளாட்சி அமைப்பு வளர்ச்சி திட்டப்‌ பணிகள்‌ குறித்து ஆஸ்திரேலிய பிரதிநிதிகள்‌ அமைச்சர்‌ வேலுமணியுடன் சந்திப்பு

சென்னை : சென்னை வந்துள்ள ஆஸ்திரேலியா நாட்டின்‌ விக்டோரிய மாகாண உள்ளாட்சித்‌ துறை மற்றும்‌ சிறு வணிகத்‌ துறை அமைச்சர்‌ ஆடெம்‌ சோம்யூருக்‌ மற்றும்‌ அவரது பிரதிநிதிகள்‌, சென்னை தலைமை செயலகத்தில்‌, நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்பு திட்டங்கள்‌ செயலாக்கத்‌ துறை அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி அவர்களை, சந்தித்து தமிழகத்தில்‌ நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில்‌ செயல்படுத்தப்பட்டு வரும்‌ குடிநீர்‌ விநியோகம்‌, பாதாள சாக்கடைத்‌ திட்டம்‌, மழைநீர்‌ வடிகால்‌ உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்‌ பணிகள்‌ குறித்து கேட்டறிந்தனர்‌.

இச்சந்திப்பின்‌ போது, நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ குடிநீர்‌ வழங்கல்‌ துறை அரசு முதன்மை செயலாளர்‌, ஹாமந்தர்‌ சிங்‌, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்‌ கோ.பிரகாஷ்‌, நகராட்சி நிர்வாக ஆணையா்‌ கே. பாஸ்கரன்‌, சென்னை பெருநகர குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர்‌ டி.என்‌.ஹரிஹரன்‌, தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரிய மேலாண்மை இயக்குநர்‌ சி.என்‌.மகேஷ்வரன்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...