உழவர் சந்தை மாற்றத்தை கண்டித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் காய்கறி கடை அமைத்து நூதன போராட்டம்

திருப்பூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் உழவர் சந்தை மாற்றப்பட உள்ளதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடை அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்


திருப்பூர் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் உழவர் சந்தை மாற்றப்பட உள்ளதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடை அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டதையடுத்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளில் ஒன்றாக தற்போது, திருப்பூர் பல்லடம் சாலையில் செயல்பட்டு வரும் தென்னம்பாளையும் உழவர் சந்தை அப்புறப்படுத்தப்பட உள்ளன. 



மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தங்கள் காய்கறிகளைக் கொண்டு வந்து செல்ல நகரின் மையப் பகுதியாக உள்ள இந்த இடத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். 



அப்போது மாவட்ட ஆட்சியர் வளாகத்தில், காய்கறி கடை அமைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...