நீலகிாியில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் அச்சம்

நீலகிாி : நீலகிாி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பா்லியாா் பகுதியில் குப்பைகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டுவதால் பகல் நேரங்களிலே கரடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிாி : நீலகிாி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பா்லியாா் பகுதியில் குப்பைகளை குடியிருப்பு பகுதிகளில் கொட்டுவதால் பகல் நேரங்களிலே கரடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



நீலகிாி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையின் நுழைவு பகுதியாக பா்லியாா் பகுதி உள்ளது. சமவெளிப் பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், பேருந்துகள் இங்கு நிறுத்தி உணவு அருந்தி செல்கின்றனர். 



மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள அப்பகுதியில் உள்ள உணவகங்களில் உள்ள குப்பைகளைக் குடியிருப்பு பகுதியின் பின்புறம் கொட்டிவிடுவதால், கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதிகளில் கரடி பகல் நேரத்திலேயே உலா வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இதனால், உணவகங்களில் உள்ள குப்பைகளை வேறு பகுதிகளில் கொட்ட வேண்டும் எனவும் இவ்வாறு குப்பைகள் கொட்டும் கடை உரிமையாளர்களுக்கு பா்லியாா் ஊராட்சி அதிகாாிகள் கண்காணித்து அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...