கோவை : கரும்புகடையை சேர்ந்தவர் முஸ்தபா (24). கார் சீட் வியாபாரம் செய்து வருகிறார்.

பல் வலியால் அவதிபட்ட அவர் அதே பகுதியில் உள்ள செல்வம் மெடிக்கலில் மாத்திரை வாங்கியுள்ளார்.

மாத்திரை வாங்கிய போது மாத்திரையில் இரும்புக் கம்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.