கோவை : தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி செங்கல்சூளைகளுக்குச் செம்மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முறைகேடாக செங்கல் சூளைகளுக்குச் செம்மண் எடுக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.