மேட்டுப்பாளையத்தில் அண்ணா பிறந்தநாள் விழாவை இனிப்புகள் வழங்கி கொண்டாடிய அதிமுகவினர்

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திராவிட இயக்கத்தின் தலைவராக போற்றப்படும் பேரறிஞர்அண்ணாவின் 111வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடபட்டது.

கோவை : கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் திராவிட இயக்கத்தின் தலைவராக போற்றப்படும் பேரறிஞர்அண்ணாவின் 111வது பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடபட்டது. 



இந்த விழாவை முன்னிட்டு அ.தி.மு.க நகர செயலாளர் வான்மதி சேட் தலைமையில் திரண்ட அக்கட்சியின் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள், 10 அடி உயர மாலையுடன் ஊட்டி சாலையில் இருந்து அண்ணா சிலை அமைந்துள்ள சிக்ஸ் கார்ணர் வரை ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

மேலும், அங்கு கூடியிருந்தவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர், ஓ.கே சின்னராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர், நாசர் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...