கோவை காவல்துறை அதிகாரிகள் 5 பேருக்கு முதல்வர் விருது

கோவை : அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறையில் 100 பேர் முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்ட்டி அறிவித்துள்ளார்.

கோவை : அண்ணா பிறந்தநாளையொட்டி, தமிழக காவல்துறையில் 100 பேர் முதல்வர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன் மார்ட்டி அறிவித்துள்ளார்.

இதன்படி கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் இவ்விருதை பெறுகின்றனர். 

கோவை மாநகர தலைமையிட துணை காவல் ஆணையர் எஸ்.செல்வக்குமார், குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஆர்.முத்துசாமி, சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர் ஆர்.குமார், காவல் ஆய்வாளர் பி.பிரபல்லா, வணிக குற்றப் புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் எஸ்.பத்மாவதி, கியூ பிராஞ்ச் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் ஏ.ஸ்ரீகுமார் ஆகியோர் விருது பெறுகின்றனர்.

இதில் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த குமார் தற்போது குன்னூர் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...