கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட100 வார்டுகளிலும் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துவது குறித்து தனியார் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.தனர்.
கோவை : கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட100 வார்டுகளிலும் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துவது குறித்து தனியார் நிறுவனத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில் மாநகராட்சியின் அனைத்து இளம் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், குடிநீர் விநியோக இளம்/௨ தவிப்பொறியாளர்கள், உதவி நிர்வாகப் பொறியாளர்கள் ஆகியோர்களுக்கு தனியார் நிறுவனத்தினர் மழைநீர் சேகரிப்பு குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.