கோவை : பொள்ளாச்சி - வால்பாறை இடையிலான மலைப்பகுதியில் டார்கெட் ஜீரோ குழுவின் சார்பில் 65-வது வாரமாக தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த 65-வது வார களப்பணியில், கோவை SNMV கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தன்னார்வத்துடன் வந்து இணைந்து பணியாற்றினர். இரண்டு மழைநீர் வடிகால் வாய்க்காலை தூய்மைப்படுத்தியதோடு 40 மழைநீர் வடிகால் வாய்க்காலை வால்பாறை செல்லும் சாலையில் தூய்மைப்படுத்தினர்.

கோவை நீயு இண்டியா இன்டியா அஸ்யூரன்ஸ்-ல் மேலாளராக பணியாற்றி கொண்டு வரும் கார்த்திக் என்ற தன்னார்வலர் விதை பந்துகள் எடுத்து கொண்டு வந்தார். இதில் மயில்கொன்றை, வேம்பு, மூங்கில், வாகை மர விதைகள் சுமார் 500 அளவில் வால்பாறை செல்லும் சாலையில் தூவினர்.