விக்ரம் லேண்டர் உடையாமல் சாய்ந்த நிலையில் தரையிறங்கியுள்ளது - இஸ்ரோ தகவல்

தகவல் தொடர்பை இழந்து கட்டுப்பாட்டை மீறி நிலவில் விழுந்த விக்ரம் லேண்டர் உடையாமல் லேசாக சாய்ந்த நிலையில் இருப்பதாகவும் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.

தகவல் தொடர்பை இழந்து கட்டுப்பாட்டை மீறி நிலவில் விழுந்த விக்ரம் லேண்டர் உடையாமல் லேசாக சாய்ந்த நிலையில் இருப்பதாகவும் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.

சந்திரயான் 2 மிஷனின் லேண்டர் விக்ரம் சனிக்கிழமை அதிகாலையில் சந்திர மேற்பரப்பில் இருந்து 2.1 கி.மீ தூரத்தில் இருக்கும் போது, தகவல் தொடர்பை இழந்தது. இருப்பினும், இன்னும் 14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார். லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த போதிலும் ஆர்ப்பிட்டர் கருவி நிலவை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் லேண்டர் எங்கே இருக்கிறது என்பது குறித்து ஆர்ப்பிட்டர் கருவி புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் உடையாமல் லேசாக சாய்ந்த நிலையில் இருப்பதாகவும் இதனால் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைந்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...