கோவை : கறவை மாடுகளுக்கு வழங்கப்படும் தவிடு, புண்ணாக்கு, பருத்தி கொட்டை உள்ளிட்ட கால்நடை தீவனங்களின் விலையை கட்டுப்படுத்த கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சமீபத்தில் தமிழக அரசு பால் கொள்முதல் விலையை உயர்த்தி விவசாயிகளுக்கு ஒரு வித தீர்வை கொடுத்தது. அதேபோல, விவசாயிகளின் துணை தொழிலான கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், கறவை மாடுகளுக்கு வழங்கும் புண்ணாக்கு,கடலை புண்ணாக்கு,பருத்தி கொட்டை ஆகிய கால்நடை தீவனங்களின் விலை உயர்வையும் கட்டுப்படுத்த வேண்டும் எனவும்,அரசு இதற்கு தனி கவனம் செலுத்த அரசுக்கும் மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்திய விவசாயிகள் சங்கத்தினர், புண்ணாக்கு, பருத்தி கொட்டை, கடலை புண்ணாக்கு ஆகியவற்றை கொண்டு வந்திருந்தனர்.