நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் : உதகையில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு

நீலகிரி : நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விசர்ஜன ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, உதகையில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.


நீலகிரி : நாடு முழுவதும் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விசர்ஜன ஊர்வலம் நடைபெறுவதையொட்டி, உதகையில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

நாளை நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவானது, கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்காக பல்வேறு இடங்களிலிருந்து சிலைகள் கொண்டு வரப்பட்டு, அதற்கு தேவையான பூஜைகளை செய்து பொதுமக்கள் வழிபடுகின்றனர். விநாயகர் சதுர்த்தியின் மூன்றாம் நாளாக நடைபெறும் விசர்ஜன ஊர்வலம் நாடு முழுவதும் உள்ள விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த ஊர்வலத்திற்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் ஒவ்வொரு ஆண்டும் பலப்படுத்தப்படும். 

இதன் ஒரு பகுதியாக, நீலகிரி மாவட்டம் உதகையில் இந்த விசர்ஜன ஊர்வலத்திற்கான கொடி அணிவகுப்பு இன்று உதகை குன்னூர் போன்ற பகுதிகளில் நடைபெற்றது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக மத்திய பேருந்து நிலையம் சென்று அடைந்து, பின்பு பல்வேறு சாலைகள் வழியே இந்த பேரணியானது நடைபெற்றது. இதில், 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...