நீலகிரி : நீலகிரியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் அமைக்க ரூ. 5 லட்சம் நிவாரணமாக என்.டி. அறக்கட்டளை வழங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் அண்மையில் பெய்த கனமழைக்கு ஏராளமானோர் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் உதவி வருகின்றனர். இந்த நிலையில், பிரிக்கால் குழுமத்தின் சமூக சேவை அமைப்பான என்.டி. அறக்கட்டளையின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக குடியிருப்புகள் அமைக்க ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை என்.டி. அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் வனிதா மோகன், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் வழங்கினார்.