கோவை : ்பிட் இந்தியா இயக்கத்தின் வெளியிட்டு நிகழ்வை முன்னிட்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவர்கள் ‘உடலினை உறுதி செய்’ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தேசிய விளையாட்டு தினமான இன்று ்பிட் இந்தியா இயக்கம் தேசிய அளவில் விளையாட்டு மற்றும் உடற்தகுதிக்கு முன்னுரிமை அளிக்க மக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், நாட்டு நலப்பணித்திட்டத்தின் கீழ் 10,000 படிகள் நடைப்பயிற்சிக்கு ஏற்பாடு, செய்யப்பட்டிருந்தது. முனைவர். ம. கல்யாணசுந்தரம், முதன்மையர் (வேளாண்மை), முனைவர் இல. புகழேந்தி, முதன்மையர் (தோட்டக்கலை), முனைவர் பா. ஶ்ரீதர் முதன்மையர் (வேளாண் பொறியியல்), முனைவர் மூ.ரா. பாக்கியவதி, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், மாணவர் மன்ற ஆலோசகர்கள், பேராசிரியர்கள் மற்றும் 800 இளநிலை மாணவ மாணவியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

பிறகு, பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தூர்தர்ஷன் கேந்திராவின் நேரடி ஒளிபரப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ்பிட் இந்தியா இயக்கத்தின் வெளியீட்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். தொடர்ந்து அனைவரும் உடற்பயிற்சி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.