கோவை : கோவையில் ‘டை’அமைப்பின் பெண்கள் உச்சி மாநாட்டு 2019-ஐ மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

‘டை’ அமைப்பு மற்றும் இந்திய தொழில்முனைவோர் மேம்பாட்டில் கழகம் சார்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஓட்டல் தாஜில் தொடங்கிய இந்த மாநாட்டை கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தொடங்கி வைத்தார். பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த மாநாடு நடத்தப்படுவதாக டை அமைப்பினர் கூறுகின்றனர்.
“எங்களது திட்டத்தின் ஒரு பகுதியாக, நாங்கள் வழக்கமான மூளை வேலைக் கொடுக்கும் விதமாக இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய உள்ளோம்.

இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில்முனைவோருக்கும் தொழில்நுட்ப ரீதியாக உதவிகள் வழங்கப்படும்,” என்கிறார் பெண்கள் உச்சிமாநாட்டின் இயக்குநர் என்.ஆர்.ஆர். விஜயகுமார்.