திருப்பூர் குப்பை கிடங்கில் தீ விபத்து : போராடி அணைத்த தீயணப்பு வீரர்கள்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர். 



திருப்பூர் மாநகராட்சியின் 3 மண்டலத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் முதலிபாளையம் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. சுமார் 10 ஏக்கருக்கும் மேலான குப்பை கிடங்கில் தினமும் 20 டன்னுக்கும் அதிகமான குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் அதிகாலை தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. 



இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயல்பை விட காற்றின் வேகம் சற்று அதிகமாக இருப்பதால், சுமார் 3 கி.மீ. சுற்றளவுக்கு புகைமூட்டமாக காணப்படுகிறது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...