திருப்பூர் : மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றிய மசோதாக்களை கண்டித்து திருப்பூரில் த.மு.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு பதவியேற்றபின் நடைபெற்ற முதல் கூட்டத்தொடரிலேயே இஸ்லாமியர்களின் முத்தலாக் சட்டத்தை தடை செய்யும் மசோதாவையும், என்.ஐ.ஏ.விற்கு முழு சுதந்திரம் அளித்து மசோதா நிறைவேற்றியுள்ளதையும், காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றியது. இதன் மூலம், நாட்டின் அரசியலமைப்பை சிதைத்துள்ளதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து த.மு.மு.க. சார்பில் யுனிவர்சல் தியேட்டர் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்