நீலகிரி : கூடலூர் அருகே நடைபெற்ற பழங்குடியினர் மக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 85 பேர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக்க அளித்தனர்.

நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் கூடலூர் நியூ ஹோப் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜர் பகுதியில் பழங்குடியினர் மக்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுமார் 85 பேர் கலந்து கொண்டு, தங்களது பிரச்சனைகளை மனுவாகக் கொடுத்தனர். இந்த முகாமில் கூடலூர் டி,எஸ்,பி, ஜெய்சிங், கூடலூர் தாசில்தார் சங்கீத ராணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.