கோவையில் முதல் முறையாக வரும் 25-ம் தேதி பூனை கண்காட்சி மற்றும் பூனை வளர்க்கும் முறை குறித்து கருத்தரங்கு

கோவை : கோவை கேட்டரி கிளப் சார்பில் வரும் 25-ம் தேதி பூனை கண்காட்சி மற்றும் பூனை வளர்க்கும் முறை குறித்து கருத்தரங்கு நடைபெறுகிறது.

கோவை : கோவை கேட்டரி கிளப் சார்பில் வரும் 25-ம் தேதி பூனை கண்காட்சி மற்றும் பூனை வளர்க்கும் முறை குறித்து கருத்தரங்கு நடைபெறுகிறது.



கோவை சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள கோவை ரோட்டரி கிளப், டெக்ஸ்சிட்டி ஹாலில் வரும் 25-ம் தேதி காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது. கோவை கேட்டரி கிளப் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில், இந்தியாவின் ஒரே பூனை நடுவர் சுதாகர் கேடிகினேனி பேசுகிறார். பூனை குட்டிகள், பூனைகளை எப்படி பராமரிப்பது, பூனைகளை பெருக்குவது பற்றியும் அறியலாம். சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். பூனைகளைப் பற்றி அறிந்து கொள்ள இது பேருதவியாக இருக்கும்.

இதே நாளில், பூனைகளுக்கு, கோவை ஜெ.எஸ்.ஆர். செல்லப்பிராணிகள் சிறப்பு மருத்துவமனை டாக்டர் வேணுகோபால் இலவசமாக வெறி நாய்க்கடி தடுப்பூசி மற்றும் குடல்புழு நீக்கமும் செய்கின்றனர். உலகம் முழுவதும் 93 வகையான பூனைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 41 வகையான பூனைகள் உள்ளன. கோவையில் பெர்சியன் லாங் கோட், பெர்சியன் சாட் கோட், ஹிமாலயன் கேட், பெங்கால் கேட், சியாமிஸ் கேட், சைபீரியன், ருஷ்யன் ப்ளூ, இந்தியன் நாட்டு வகை பூனைகள் உள்ளன.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...